கோடையில் நுங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா

நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும்

கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்கும்

நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது

இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்

உடல் உஷ்ணத்தை போக்கும்

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு சரிசெய்யும்

உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு

அம்மை நோய்களை தடுக்கிறது