தினமும் 5 வால்நட் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது விந்தணுக்களின் வளர்ச்சிக்கு நல்லது தலைமுடி உதிர்வை குறிக்கிறது உடல் பருமனை குறைக்க உதவுகிறது இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளது மனச்சோர்வை குறைக்கும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது