சருமம் இளமையாகவே இருக்கணுமா? அப்போ இதை சாப்பிடுங்க!



ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த வால்நட்



கொலாஜன் உற்பத்தியை தூண்டும் சர்க்கரை வள்ளி கிழங்கு



பல சத்துக்களை உள்ளடக்கிய பூண்டு



டார்க் சாக்லேட் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்



வெண்ணெய் பழத்தில் உள்ள நல்ல கொழுப்புகள், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவலாம்



க்ரீன் டீ, சுருக்கம், கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவலாம்



தக்காளியில் இருக்கும் லைகோபீன், புற ஊதா கதிர்களை எதிர்த்து போராடுமாம்



வைட்டமின் சி நிறைந்த ப்ளூபெர்ரி



இவை அனைத்தையும் மாற்றி மாற்றி சாப்பிட்டு வரலாம்