வாழைப்பழத்தை வேக வைத்து கூட சாப்பிடலாமா?



வாழைப்பழத்தை வேக வைப்பதால் முழுமையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்



வேக வைக்கும் போது அதன் சுவை மாறுபடும்



அதன் இனிப்பு சுவையில் சற்று மாற்றம் இருக்கும்



இதனால் மெல்லுவதும் முழுங்குவதும் எளிதாகிறது. இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்



இது எடையை குறைக்க உதவலாம்



பசியை போக்க உதவும்



மனநலம் மேம்படலாம்



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்கவும்