Journal Nutrients எனும் பத்திரிகையில் வெளியான ஆய்வில், சீஸ் உடலுக்கு நல்லது என குறிப்பிடப்பட்டுள்ளது



மூளை ஆரோக்கியத்திற்கு சீஸ் உதவுகிறதாம்



குறிப்பாக வயதானவர்களின் மூளை செயல்பாடு நன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது



மற்றவர்களை ஒப்பிடும் போதும் சீஸ் சாப்பிடுவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்குமாம்



அல்சைமர் வராமல் இருக்கலாம்



இதில் கால்சியம், வைட்டமின் பி நிறைந்துள்ளது



இது, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை காக்கலாம்



ஆரோக்கியமான எடை கூட உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



தரமான சீஸை அளவாக சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது