எளிதாக சமைப்பதற்காக, சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்குகிறோம்



உலகெங்கும் உள்ள மக்கள் இந்த பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்



பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சீஸ், நூடுல்ஸ், பாஸ்தா, பர்கர், பீட்சா போன்றவை இதில் அடங்கும்



இது போன்ற உணவுகளில் எந்தவித சத்துக்களும் இல்லை



இதனால் உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படும்



அஜீரண கோளாறுகள் ஏற்படும்



உடல் எடை அதிகரிக்கும்



புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்



இரத்தம் அழுத்தம், நீரிழிவு நோய் வரலாம்



இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டாம்