'Nykaa'வின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரது சொத்து மதிப்பு ரூ.5,410 கோடி.
'Thermax' பொறியியல் நிறுவனத்தின் தலைவர். இவரது சொத்து மதிப்பு ரூ.5,850 கோடி.
'Alembic Pharma'வின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரது சொத்து மதிப்பு ரூ.7,570 கோடி.
'Hero Fincorp' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இவரது சொத்து மதிப்பு ரூ.8,690 கோடி.
'Arista Networks' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரது சொத்து மதிப்பு ரூ.10,220 கோடி.
'Zoho' மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.11,590 கோடி.
'Divi Laboratories'இன் தலைமை நிர்வாக அதிகாரி. இவரது சொத்து மதிப்பு ரூ.18,620 கோடி.
'USV Pharma'வின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரது சொத்து மதிப்பு ரூ.21,340 கோடி.
'Biocon Pharma'வின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரது சொத்து மதிப்பு ரூ.36,600 கோடி.
'HCL' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரது சொத்து மதிப்பு ரூ.54,850 கோடி.