தர்ஷா குப்தா

மாடலிங் துறையில் பணியாற்றி தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர்.

விஜய் தொலைக்காட்சி

சன் மற்றும் ஜீ தமிழ் என முன்னணி நாடக தொடர்களில் நடிகையாக நடித்துள்ளார்

மாடல்

மாடலாக பல விளம்பரங்களில் நடித்துள்ளார்

குக் வித் கோமாளி

சீரியலில் மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலக்கியிருக்கிறார்.

குக் வித் கோமாளி

இவர் புகழுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளை ரசிக்கும் ரசிகர்கள் தர்ஷா வுக்கு அதிகமாக சப்போர்ட் செய்து வந்தனர்

ருத்ர தாண்டவம்

மோகன் இயக்கும் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்

ஓ மை கோஸ்ட்

இவரது இரண்டாவது திரைப்படம்

இன்ஸ்டாகிராம்

இவரது புகைப்படம் இணையத்தில் எப்பொழுதும் வைரல்

கலக்கல் ராஜா கலக்கல் ராணி

குக் வித் கோமாளிக்கு பிறகு அடுத்த விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்

மாடல் தான் முதல் தொழில்

இவர் என்னதான் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் மாடலிலும் ரெக்ககட்டி தான் பறந்து வருகிறார்.