சிம்லாவில் உள்ள குஃப்ரி நவம்பரில் பனிபொழியும் உத்தராகண்டில் உள்ளது அல்மோரா டிசம்பரில் பனிப்பொழிவு இருக்கும் மண்ணில் சொர்க்கம் குல்மர்க் ஜனவரி மாதத்தில் செல்லலாம் பைக்கர்களின் Paradise லே டிசம்பரில் சென்றால் சூப்பர் எல்லோருக்கும் பிடிக்கும் மணலி சுற்றிப் பார்க்க பல இடம் உண்டு 13560 அடி உயரத்தில் உள்ளது அமைதி விரும்பிகளுக்கானது ஹேம்குந்த் பனியை உணர முசோரி செல்லலாம் நடந்து சென்று ரசிக்கும் இடம் பச்சை உடுத்திய காடு நைனிதால் குழந்தைகள் முதல் அனைவரும் செல்லலாம்