நவோமி ஒசாகா

டென்னிஸில் இருந்து தற்காலிக ஓய்வு

ஜப்பானுக்காக விளையாடி வருபவர்

நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்.

அமெரிக்க ஓபனில் தோல்வி

கனடாவை சேர்ந்த லெய்லாவிடம் தோல்வியடைந்தார்

செரினாவை வென்ற மைதானத்தில் சறுக்கல்

2018ல் அதே மைதானத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சர்வதேச ஸ்டார் ஆனார் ஒசாகா

தோல்வியை அடுத்து ஓய்வு

பிரெஞ்சு ஓபன் தொடங்கி அமெரிக்க ஓபன் வரை தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறார் நவோமி.

ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் சார்பாக ஒலிம்பிக் பந்தத்தை ஏற்றிவைத்தார் நவோமி

ஒலிம்பிக், விம்பிள்டன் தோல்வி

ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தார்.

வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை

தான் வெற்றி பெற்ற போட்டிகள் எதுவும் மகிழ்ச்சி அளிக்கவில்லை எனக் கூறியுள்ளார்

ரிடர்ன் எப்போது?

அடுத்து என்ன எனத் தெரியாது எப்போது ஆட்டத்துக்குத் திரும்புவேன் என்றும் தெரியாது என அழுதபடியே பேசியுள்ளார்