KTM 390 Adventure X
ரூ. 2.80 லட்சம் என்ற விலையில் கிடைக்கும் KTM 390 அட்வென்ச்சர் எக்ஸ் மாடல்


Hero Karizma XMR
இந்த மாடலின் விலை ரூ. 1.73 லட்சமாக இருந்தது


Aprilia RS 457 Aprilia RS 457
இந்த மாடலானது சமீபத்தில் IBW 2023இல் ரூ 4.10 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது


Royal Enfield Super Meteor 650
இதன் விலை வெறும் ரூ.3.49 லட்சம் மட்டுமே ஆகும்


Ducati Panigale V4R
69.99 லட்சம் விலையில் கிடைக்கும் டுகாட்டி பனிகேல் வி4ஆர் உயர்குடிமக்களுக்கும் கூட கனவாகவே உள்ளது


Triumph Scrambler 400X
ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400X என்பது ட்ரையம்ப் ஸ்பீடு 400 அடிப்படையிலான மிகவும் ஆஃப்-ரோடிற்கு சாதகமான எடிஷனாகும்


TVS Apache RTR 310
TVS Apache RTR 310 ஆனது வெறும் ரூ.2.43 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது


Harley-Davidson X440
HD X440 விலை ரூ. 2.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது


Royal Enfield Himalayan 450
இதன் விலை ரூ.2.69 லட்சத்தில் தொடங்குகிறது


Triumph Speed 400
ட்ரையம்ப் ஸ்பீட் 400 விலை ரூ. 2.23 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது