பலருக்கு தினமும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது எவ்வளவு காஃபி குடிக்க வேண்டும், எந்த சமயத்தில் குடிக்க வேண்டும் என்ற வரமுறை இருக்கிறது அதிகப்படியாக காஃபின் உள்ள பொருட்களை உட்கொண்டால் பல பிரச்சினைகள் வரும் காலை எழுந்ததும் காஃபி குடிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும் எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியை காஃபின் குறைத்துவிடும் கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு குறையும் 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காஃபி குடிக்கலாம் காலை உணவு சாப்பிட்ட பிறகு காஃபி குடிப்பது சிறந்தது மாலை 5 மணிக்கு மேல் காஃபி குடிக்க கூடாது