எப்போதும் மன நிம்மதியுடன் இருக்க இவற்றை பின்பற்றலாம்! ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையவேண்டும் துன்பத்தை கண்டு கலங்கி விட கூடாது வெற்றி அடைய மனப்பக்குவம் வேண்டும் குழந்தை போன்ற மனம் வேண்டும் ஏதாவது புதிதான விஷயங்களை முயற்சிக்கவும் உங்கள் மனதில் தோன்றும் எதிர்மறையான சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் தினமும் உடற்பயிற்சி செய்தால், பீல் குட் உணர்வு தோன்றும் மற்றவர்களிடம் கருணையாக நடந்து கொள்ளுங்கள், அத்துடன் நன்றி உணர்வும் வேண்டும்