நடிகை & மாடல் வாணிபோஜன்



நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்தவர்



விமான பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கினார்



ஜவுளி விளம்பரம் மூலமாக மாடலிங்கில் அறிமுகம்.



ஓர் இரவு மூலமாக திரையில் அறிமுகம்



தெய்வமகள் தொடர் மூலமாக மிகவும் பிரபலம்.



ஓ மை கடவுளே மூலமாக மீண்டும் வெள்ளித்திரையில் பிரபலம்



தமிழில் தொடர்ந்து குவியும் பட வாய்ப்புகள்



மகான் படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் நடிக்கிறார்.



இவரது நடிப்பில் 7 படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது