குளிர் காலத்தில் ஆரஞ்சு பழங்கள் அதிகமாக கிடைக்கும்



அதுபோல், குளிர் காலத்தில் சளி தொல்லை அதிகமாக வரும்



குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது மிகவும் நல்லது



நுரையீரலில் கபம் ஏற்பட்டால், இந்தப் பழம் உங்களுக்கு அருமருந்து



ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது



உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



உடல் உள்ளிருந்து வலிமை பெறுகிறது



முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி தெளிவாகும்



முகத்தில் வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்சினைகளை சரி செய்யும்