பொங்கல் 2024இல் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்..!



ரவிக்குமார் எழுதி இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான்



இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் என பலர் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம்



அறிமுக இயக்குனர் விஜய் பின்னி இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்துள்ள நா சாமி ரங்கா



திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா , மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் குண்டூர் காரம்



சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெங்கடேஷ், ஆர்யா நடித்துள்ள சைந்தவ்



ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ்



கார்த்திக் கட்டம்நேனி இயக்கி ரவி தேஜா நடித்துள்ள ஈகிள்



ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்துள்ள லால் சலாம்



பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள ஹனுமான்