மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த ரத்தினவேலு கதாபாத்திரம் அசோக் செல்வன் , சரத்குமார் நடித்த போர் தொழில் திரைப்படத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார் லியோ படத்தில் இவரது அந்தோணி தாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சஞ்சய் தத் மனசாட்சி இல்லாத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க முடியும் என்பதை ’ ‘விடுதலை’ படத்தில் காட்டி அசத்தினார் சேத்தன் லியோ படத்தில் ரசிகர்களை பதற வைத்த சாண்டி மாஸ்டர் ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம். நடிகர் எம் .எஸ் பாஸ்கர் வில்லனாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மாவீரன் திரைப்படத்தில் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த ஒரு வித்தியாசமான காமெடி வில்லனாக மிஸ்கின் நடித்திருந்தார் சித்தா படத்தில் பெண் குழந்தைகளை கடத்தும் சைக்கோ கொலைகாரனாக ரமேஷ் தர்ஷன் நடித்திருந்தார்