நடிகை மீரா ஜாஸ்மினின் கலக்கல் புகைப்படங்கள்.! தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மீரா ஜாஸ்மின் இவர் கேரளாவை சேர்ந்தவர் சூத்ராதாரன் எனும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார் பின்னர், ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்தார் எக்கசக்கமான விருதுகளையும் மீரா ஜாஸ்மீன் வாங்கி குவித்துள்ளார் கல்யாணம் ஆன பின்னர், துபாயில் செட்டில் ஆனார் இடையில் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார் இப்போது ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்