2023ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படங்கள்

ஆண்ட்-மேன் 3 - ரூ.3,959 கோடி

எலிமெண்டல் - ரூ.4,126 கோடி

மிஷன் இம்பாசிபிள் 9 - ரூ.4,720 கோடி

தி லிட்டில் மெர்மெய்ட் - ரூ.4,737 கோடி

ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் - ரூ.5,743 கோடி

Fast X - ரூ.5,862 கோடி

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3 - ரூ.7,032 கோடி

ஓப்பன்ஹெய்மர் - ரூ. 7,918 கோடி

தி சூப்பர் மாரியோ ப்ரோஸ் - ரூ.11,311 கோடி

பார்பி - ரூ.11,976 கோடி