அகத்திக்கீரையும் ஆல்கஹாலும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது பாலும் முள்ளங்கியும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது துளசியும் பாலும் ஒன்றாக சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல இறைச்சியும் விளக்கெண்ணையும் சேர்ந்து சாப்பிட ஏற்றதல்ல மோரையும் வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட கூடாது பாலும் புளிப்பான உணவுகளையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது நெய்யும் தேனும் ஒன்றாக சாப்பிட கூடாது பசலைக்கீரையும் எள்ளும் சேர்த்து உண்ண கூடாது மீனையும் முள்ளங்கியும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது திப்பிலியும் மீனும் ஒன்றாக சாப்பிட ஏற்றதல்ல