வாழைப்பழத்தை ஊட்டச்சத்துக்களின் பவர்ஹவுஸ் என்று சொல்வார்கள்



புரதம் மற்றும் மினரெல்கள் நிறைந்த வாழைப்பழத்தை அனைவரும் உண்பார்கள்



வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கிறது



ஆனால் வாழைப்பழத்துடன் இவற்றை மட்டும் சேர்த்து சாப்பிடாதீரகள்!



முட்டை மற்றும் இறைச்சியுடன் வாழைப்பழத்தை சாப்பிட கூடாது



அவ்வாறு செய்தால் ஜீரண பிரச்சினைகள் ஏற்படலாம்



ஸ்வீட்ஸ், ஐஸ்க்ரீம்களுடன் வாழைப்பழத்தை சாப்பிட கூடாது



அப்படி சாப்பிடும் போது சர்க்கரை அளவு அதிகரித்து உடல் எடை அதிகரிக்கலாம்



சிட்ரஸ் பழங்களுடன் சேர்த்து வாழைப்பழத்தை உண்ண கூடாது



இதனால் வயிற்று அசௌகரியங்கள் ஏற்படலாம்