இலவங்கப்பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் எடையைக் குறைக்க உதவலாம் சீரகத்தை காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்து நீராகவோ அல்லது சீரக டீயாகவோ எடுத்து கொள்ளலாம் ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவலாம் மஞ்சளில் ஆன்டி செப்டிக் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் அதிகமாக இருக்கின்றன தொப்பையைக் குறைக்க ஏலக்காய் பயனுள்ளதாக இருக்கும் சியா விதைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்தி உடல் கொலஸ்டிராலை எரிக்க உதவி செய்கிறது க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் கேட்டசின் உள்ளிட்ட ஃபிளவனாய்டுகள் இருக்கின்றன அஸ்வகந்தாவை எடுத்துக் கொண்டே வரும்போது வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பை கொழுப்பைக் கரைக்கலாம் இஞ்சி உடலின் செரிமான ஆற்றலை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் வெந்தயத்தில் உள்ள ஜிங்க் மற்றும் அமினோ அமிலங்கள் உடல் எடையைக் குறைக்க உதவலாம்