உங்கள் நுரையீரலை பாதுகாக்க இந்த உணவுகளை உண்ணுங்கள்! கொட்டைகள் சாப்பிடுவது கல்லீரலை ஆரோக்கியமாக்கும் கேரட், ப்ரக்கோலி மற்றும் கீரை உள்ளிட்ட காய்கறிகள், கொட்டைகள், பருப்பு வகைகள் கல்லீரலுக்கு நல்லது கொழுப்பு மீன் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ட்களை எடுத்துகொள்வது நல்லது க்ரேப் ஃப்ரூட் கல்லீரலுக்கு நன்மை செய்யும் முட்கள் நிறைந்த பேரிக்காய் பழ சாறு கல்லீரல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் ஆலிவ் எண்ணெய் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் பூண்டு கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது க்ரின் டீ கல்லீரலுக்கு நல்லது காஃபின் நீக்கப்பட்ட காஃபி அருந்தலாம்