உங்கள் குழந்தைக்கு ப்ளூபெர்ரி கொடுக்கிறீர்களா? அப்போ இதை படிங்க! சத்துக்கள் நிறைந்த ப்ளூ பெர்ரிகளை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாமா? சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது மூளை செயல்பாட்டிற்கு உதவும் கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக இருக்கும் 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூபெர்ரிக்கள் ஏற்றதல்ல