2007 முதல் 2021 வரை மொத்தம் ஏழு உலககோப்பை தொடர்கள் நடந்துள்ளன! 1.2007ல் இந்தியா..! 2. 2009ல் பாகிஸ்தான்..! 3.2010ல் இங்கிலாந்து..! 4. 2012ல் மேற்கு இந்திய தீவுகள்..! 5. 2014ல் இலங்கை..! 6. 2016ல் மேற்கு இந்திய தீவுகள்..! 7. ஆஸ்திரேலியா..! அதிக தொடர் நாயகன் விருதைப் பெற்றவர் விராத் ஹோலி..! உலககோப்பை தொடரில் இரண்டு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் உமர் குல்..!