உங்கள் வாழ்க்கைத் துணையிடம் ஏற்படும் பொறாமை உணர்வை முதலில் மறைத்து வைக்காதீர்கள் உங்கள் வாழ்க்கைத் துணை பக்க கதை, அவரது நியாயங்களை எப்போதும் கேளுங்கள் அமைதியாக இருங்கள், உங்கள் உணர்ச்சிகளை கடுமையாக வெளிப்படுத்தாதீர்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் ஏற்படும் பாதுகாப்பின்மைக்கான காரணத்தைக் கண்டறியுங்கள் உங்கள் இருவருக்கான தனிப்பட்ட நேரத்தை அதிகரித்து தீர்வு காணுங்கள் உங்களுக்கு பொறாமை ஏற்படுத்தும் காரணங்களை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் தவறாமல் கூறிவிடுங்கள்