சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளது. வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துகள் ரதம், நார்ச்சத்து அதிகம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். எளிதாக ஜீரணமடையும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு உதவுகிறது உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். சிவப்பு அரிசி உடல் உஷ்ணத்தைத் தடுக்கிறது. சிவப்பு அரிசியில் கஞ்சி, களி, தோசை, புட்டு, இடியாப்பம் ஆகியவை செய்து சாப்பிடலாம். காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் நல்லது