பிரபல நடிகை கியாரா அத்வானி பாலிவுட்டின் பிரபல நடிகை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் மும்பையில் பிறந்தவர் இவரது இயற்பெயர் அலியா 2014ம் ஆண்டு முதல் நடிக்கிறார் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தார் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது தெலுங்கிலும் நடித்துள்ளார்