வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்..!



வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்



கார்பனேற்றப்பட்ட பானங்கள் அருந்துவதால் வயிறு வலி, அசௌகரியம், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்



வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் இரைப்பையில் அழற்சி ஏற்படலாம்



தக்காளியில் உள்ள டானிக் அமிலம் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம்



வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடுவது இன்சுலின் உற்பத்தியை பாதிக்கிறது



பேரிக்காயில் உள்ள ஃபைபர் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம்



வெறும் வயிற்றில் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், அல்சர் ஏற்படலாம்



மசாலா அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் பல வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்



பால் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன் ஒன்றும் இல்லை