யாரெல்லாம் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடலாம்?



மீன் எண்ணெய் பல வகையான நன்மைகளை உடலுக்கு தர வல்லது



மீன் எண்ணெய் மாத்திரையில் அதிகளவிலான ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் நிறைந்துள்ளது



இதனால் பலரும் மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுகிறார்கள்



ஆனால் அனைவரும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களை இந்த மாத்திரை மூலம் தான் பெற வேண்டும் என்பதில்லை



மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இதனை எடுத்து கொள்ள வேண்டும்



மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்வதற்கு பதிலாக மாற்று வழிகளை ஏற்று பின்பற்றலாம்



ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம்



சைவ உணவு உண்பவர்கள் ஒமேகா -3 நிறைந்த காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகளை சாப்பிடலாம்



குறிப்பாக வால்நட், பீன்ஸ், சோயா போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்துள்ளது