இது தெரிஞ்சா இனிமே எலுமிச்சை தோலை தூக்கி வீச மாட்டீங்க..! எலுமிச்சை தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம் இவ்வாறு செய்வதால் உடல், கூந்தல், சருமம் என அனைத்தும் பயனடையும் இந்த நீரில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது மேலும் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகிறது ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சருமத்தை ஆரோக்கியமகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த வேகவைத்த லெமன் வாட்டர் குடிக்கலாம் வைட்டமின் சி - யில் நோயெதிர்ப்பு ஆற்றலைப் பலப்படுத்த உதவலாம் செரிமான பிரச்சினைகளை சரி செய்யலாம் உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படுவதால் உடலின் பிஎச் அளவும் சீராக இருக்கும்