பல காரணங்களால் இருமல் தொல்லை ஏற்படுகிறது



இருமல் தொல்லையை குறைக்க டிப்ஸ்..



ஒரு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றவும். உங்களை ஒரு போர்வையால் மூடி, நீராவி பிடிக்கலாம்



தேனை பருகினால் தொண்டைக்கு இதமான உணர்வு கிடைக்கும்



தேன் இருமலை நீக்க உதவலாம்



வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம்



முருங்கை சூப், நெஞ்சு எலும்பு சூப் அருந்தலாம்



தினசரி உணவில் மிளகு சேர்த்துக்கொள்ளுங்கள்



இருமல் குறையும் வரை முன் குறிப்பிட்ட டிப்ஸ்களை பின்பற்றவும்



சளி, இருமல் இருக்கும் போது குளிர்ந்த பானங்கள், இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்