வெள்ளரிக்காய் உட்கொள்வதால் கண்களில் வீக்கம் ஏற்படாமல் இருக்கலாம் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் அண்ணாச்சி பழம் எடுத்துக் கொண்டால் வயிறு உப்புசத்தை தடுக்கலாம் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கலாம் ராஸ்பெரி எடுத்துக் கொண்டால் மூளை செயல்பாட்டை அதிகரிக்கலாம் வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடல் நீரேற்றமாக இருக்கும் திராட்சை பழம் சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் கிவி பழம் சாப்பிடுவதால் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் கொய்யா பழம் சாப்பிடுவதால் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்