இந்த வருடம் மே மாதம் மறைந்த திரைத்துறையை சார்ந்தவர்கள்..! தெலுங்கு நடன இயக்குநர் சைதன்யா மே 2 ஆம் தேதி மறைந்தார் இயக்குநர், நடிகர் மனோபாலா மே 3ஆம் தேதி மறைந்தார் சின்னத்திரை நடிகை விஜயலட்சுமி மே 16 ஆம் தேதி மறைந்தார் பருத்திவீரன் ‘செவ்வாழை’ ராசு மே 18 ஆம் தேதி மறைந்தார் நடிகை வி.வசந்தா மே 20 ஆம் தேதி மறைந்தார் பிரபல இசையமைப்பாளர் ராஜ் மே 22 ஆம் தேதி மறைந்தார் நடிகர் சரத்பாபு மே 22 ஆம் தேதி மறைந்தார் ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்த ரே ஸ்டீவன்சன் மே 23 ஆம் தேதி மறைந்தார் பாலிவுட் நடிகர் ஆதித்ய சிங் ராஜ்புத் மே 23 ஆம் தேதி மறைந்தார்