இந்த வருடம் ஜனவரி மாதம் மறைந்த திரைத்துறை சார்ந்தவர்கள்..! நடிகர் வடிவேலு தாயார் சரோஜினி அம்மாள் ஜனவரி 19 ஆம் தேதி மறைந்தார் பிரபல இயக்குநர், நடிகர் ராமதாஸ் அவர்கள் ஜனவரி 23 ஆம் தேதி அன்று மறைந்தார் பிரபல சண்டைப்பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் அவர்கள் ஜனவரி 26 ஆம் தேதி மறைந்தார் பழம்பெரும் நடிகை ஜமுனா அவர்கள் ஜனவரி 27 ஆம் தேதி மறைந்தார் நடிகர் ‘டான்சர்’ ரமேஷ் அவர்கள் ஜனவரி 27 ஆம் தேதி மறைந்தார் நடிகை ராக்கி சாவந்தின் தாயார் ஜனவரி 29 ஆம் தேதி மறைந்தார்