இந்த வருடம் மார்ச் மாதம் மறைந்த திரைத்துறையை சார்ந்தவர்கள்..! பிரபல கிடார் இசைக்கலைஞர் சந்திரசேகர் மார்ச் 9 ஆம் தேதி மறைந்தார் நடிகை மாதுரி தீட்சித் தாயார் ஸ்னேகலதா மார்ச் 12 ஆம் தேதி மறைந்தார் மேடை காமெடி நடிகர் ‘அசத்தப்போவது யாரு’ கோவை குணா மார்ச் 21 ஆம் தேதி மறைந்தார் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மார்ச் 24 ஆம் தேதி மறைந்தார் மலையாள நடிகர் இன்னசெண்ட் மார்ச் 27 ஆம் தேதி மறைந்தார்