ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடி பிரபலமான ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் ஏப்ரல் 4 ஆம் தேதி மறைந்தார் இளம் தென் கொரிய நடிகை ஜூங் சாய்-யுல் ஏப்ரல் 12 ஆம் தேதி மறைந்தார் யஷ் சோப்ரா மனைவி பமீலா சோப்ரா ஏப்ரல் 20 ஆம் தேதி மறைந்தார் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சாலகி ஏப்ரல் 24 ஆம் தேதி மறைந்தார் சீரியல் இயக்குநர் இயக்குநர் ஓ.என். ரத்னம் மனைவி பிரியா ஏப்ரல் 25 ஆம் தேதி மறைந்தார் மலையாள நடிகர் மம்முக்கோயா ஏப்ரல் 26 ஆம் தேதி மறைந்தார்