இந்த வருடம் பிப்ரவரி மாதம் மறைந்த திரைத்துறையை சார்ந்தவர்கள்..! இயக்குநர் - திரைக்கதை ஆசிரியர் ஷண்முகப் பிரியன் பிப்ரவரி 2 ஆம் தேதி மறைந்தார் பழம்பெரும் இயக்குநர் விஸ்வநாத் பிப்ரவரி 3 ஆம் தேதி மறைந்தார் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பிப்ரவரி 4 ஆம் தேதி மறைந்தார் இயக்குநர்,நடிகர் டி.பி.கஜேந்திரன் பிப்ரவரி 5 ஆம் தேதி மறைந்தார் இந்தி தொலைக்காட்சி ஷாநவாஸ் பிரதான் பிப்ரவரி 18 ஆம் தேதி மறைந்தார் காமெடி நடிகர் மயில்சாமி பிப்ரவரி 19 ஆம் தேதி மறைந்தார் ஹாலிவுட் நடிகர் ரிச்சர் பெல்சர் பிப்ரவரி 20 ஆம் தேதி மறைந்தார் மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் பிப்ரவரி 22 ஆம் தேதி மறைந்தார்