இதயம் சார்ந்த நோய்களை தடுக்க இந்த யோகா செய்யுங்க! உத்தனாசனம் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் தொப்பையையும் குறைக்க உதவலாம் பதங்குஸ்தாசனம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவலாம் பந்தாசனம் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவலாம் புஜங்காசனம், மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை குறைக்க உதவலாம் சக்ராசனம் தொப்பையை குறைக்க உதவலாம் பச்சிமோத்தனாசனம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம் சர்வாங்காசனம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் உதவலாம்