சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா? உடலுக்கு பல்வேறு நன்மைகளை லிச்சி பழங்கள் அளிக்கின்றன பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் செரிமான திறனையும் அதிகரிக்கிறது இதன் தோலை உரித்து அப்படியே சாப்பிடுவதே நல்லது இதை ஜூஸ் அல்லது ஸ்மூத்தி செய்தால் அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய தேவை இருக்கும் சர்க்கரை சேர்ப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழத்தை அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம் இதை சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டால் இதை தவிர்க்கவும்