வெந்நீரில் நெய்யா? இரவில் குடித்து பாருங்க மாற்றம் தெரியும்? மென்மையான ஒளிரும் சருமம் கிடைக்கும் இரத்த ஓட்டம் மேம்படலாம் எலும்புகளின் மூட்டுகளில் லூப்ரிகண்டுகள் உருவாவதை ஊக்குவிக்கலாம் உடலில் கால்சியம் சத்து உறிஞ்சுவதற்கு உதவலாம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவலாம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம் நெய் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவலாம் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவலாம் உடலில் இருந்து கழிவுகளை சீராக அகற்ற உதவுகிறது