எசன்ஷியில் எண்ணெய்களும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!

Published by: ABP NADU

யூக்கலிப்டஸ் எண்ணெய் -

இதில் ஆன்டி- மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது

ரோஸ்மேரி எண்ணெய் -

முடி வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்

எலுமிச்சை எண்ணெய் -

இது வலி, பதட்டம் மற்றும் மனசோர்வைக் குறைக்க உதவலாம்

பெர்கமோட் எண்ணெய் -

இது பதட்டத்தை குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவலாம்

ப்ராங்கின்சென்ஸ் எண்ணெய் -

இது வீக்கத்தைக் குறைக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவலாம்

பெப்பர் மிண்ட் எண்ணெய் -

குடல் சார்ந்த நோய்களை போக்க உதவலாம்

தேயிலை எண்ணெய் -

தேயிலை மர எண்ணெய் முகப்பருக்களை குணப்படுத்த உதவலாம்