குளிச்சிட்டு பயன்படுத்துற டவலை எப்படி யூஸ் பண்ண கூடாது ஒரே டவலை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக் கூடாது டவலை அடிக்கடி துவைக்க வேண்டியது மிகவும் அவசியம் டவலினால் பல வகையான சருமப் பிரச்சனைகள் வரக்கூடும் பாக்டீரியாக்கள் அதிகமாக குளியலறைகளில் வளர்வதாக கூறப்படுகிறது 14% பாத் டவல்களில் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கூறப்படுகிறது ஒரு டவலை 3-5 முறை பயன்படுத்திய பிறகாவது துவைத்துவிட வேண்டுமாம் உடம்பிற்கு பயன்படுத்தும் பாத் டவலையும் முகத்தை துடைக்க பயன்படுத்தும் டவலையும் ஒன்றாக பயன்படுத்தாதீர்கள் இரண்டுக்கும் வெவ்வேறு துண்டுகளை பயன்படுத்துங்கள் சருமத்திற்கும் பய்னபடுத்துகிற டவல் எப்போதும் மென்மையானதாக இருக்க வேண்டும்