ஒரே வாரத்தில் முடி உதிர்வை குறைத்து முடி சரசரவென வளர இந்த 2 யோகாவை செய்யுங்க!!



யோகாசனங்களை தினமும் செய்வதன் மூலம், முடி வளர்ச்சியில் வித்தியாசத்தை காணலாம்



ஸ்வனசனா யோகாவை செய்வதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்



தினசரி இதை 3-4 முறை செய்து வர உடல் எடையும் குறையலாம்



தலை வலி போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும்



முடி உதிர்வை குறைக்க சர்வாங்காசனம் யோகா செய்யுங்கள்



இது மன அழுத்தம் போன்ற மன பிரச்சனைகளை குறைக்க உதவலாம்



செரிமான கோளாறு பிரச்சனைகளை போக்க உதவலாம்



இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன