இது தெரிஞ்சா அடுத்த முறை தேங்காய் தண்ணீரை கீழே ஊற்ற மாட்டீங்க!



தேங்காய் நீரில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளன



செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்க உதவலாம்



எலும்பு ஆரோக்கியதை மேம்படுத்த உதவலாம்



தேங்காய் நீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையலாம்



சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க இளநீர் குடிக்கலாம்



தேங்காய் நீர் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவும்



உடல் எடையை குறைக்க உதவலாம்



இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறையலாம்