வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்!



முகத்தில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை அகற்ற மைல்ட் கிளென்சரைப் பயன்படுத்தவும்



வாரத்திற்கு 1 முறை அல்லது 2 முறை உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற Exfoliants பயன்படுத்தலாம்



சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க டோனர்களை பயன்படுத்தலாம்



வைட்டமின் ஈ அல்லது கிளிசரின் நிறைந்த சீரம்களை பயன்படுத்தலாம்



சருமத்தை ஈரபதமாக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்



சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்க மாய்ஸ்சரைசர்களை கொண்ட சன்ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம்



வாரத்திற்கு ஒரு முறை ஈரப்பதமூட்டும் மாஸ்குகளை பயன்படுத்தலாம்