அடர்த்தியான முடி வேண்டுமா? இந்த 5 பழங்களை சாப்பிடுங்க!



வாழைப்பழங்கள்



வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் நிறைந்துள்ளன



பெர்ரிகள்



ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன



பப்பாளி



பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன



சிட்ரஸ் பழங்கள்



திரட்சைப்பழம், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களில் சிட்ரஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன



அவகேடாவில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன