காஜல் போல் வயது தெரியாமல் இருக்கவேண்டுமா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க



40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு பொருத்தமான தோல் பராமரிப்பு முறையை பாருங்கள்



இயற்கையான முறையில் சருமத்தை பளபளப்பாக்க தக்காளி, கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம்



சருமத்தின் இயற்கையான சமநிலையை பராமரிக்க தரமான பொருட்களை தேர்வு செய்யவும்



வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்



தேவையான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைக்க வேண்டும்



சருமத்தை பாதுகாக்க இயற்கை பொருட்களை தேர்வு செய்யலாம்



புதிதாக எதையும் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்யவும்