மலச்சிக்கலை போக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க!



பத்த கோணாசனம் செய்வதால் மாதவிடாய் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கலாம்



பாலாசனம் செய்வதால் மலச்சிக்கல் பிரச்சனைகளை போக்கலாம்



வயிற்றுப்பகுதியை மசாஜ் செய்வதற்கு தனுராசனம் செய்யலாம்



முதுகு வலி உள்ளவர்கள் புஜங்காசனம் செய்யலாம்



பச்சி மோத்தாசனம் செய்வதால் உள்ளுறுப்புகள் நன்றாக செயல்பட்டு மலச்சிக்கல் பிரச்சினை நீங்கலாம்



சுப்த மச்சேந்திராசனம் செய்வதால் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்யலாம்



பவன் முக்தாசனம் செய்வதால் வயிற்றில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறலாம்