இந்திய பெற்றோர்கள் செய்யும் பொதுவான தவறுகள் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது குழந்தைகளிடம் அதிக எதிர்ப்பார்ப்பு வைப்பது மற்ற குழந்தைகளுடன் அவர்களை ஒப்பிடுவது சமூகத்தில் அதிகப்படியான பாதுகாப்பு அளிப்பது குழந்தைகளின் விருப்பத்தை மதிக்காமல் பெற்றோராகிய அவர்களின் விருப்பத்தை திணிப்பது பெற்றோர்கள் ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து அதில் மட்டுமே அவர்களை பயணிக்க செய்வது பெண்கள் இதை செய்யக்கூடாது.. ஆண்கள் இதை செய்யக்கூடாது என பாலின வேறுபாடுகளுடன் வளர்ப்பது நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை அணுமதிக்காதது கலாச்சாரம் என்ற பெயரில் அவர்களின் விருப்பத்தை எதிர்ப்பது